- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், 2 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
- கோடைக்காலம் தொடங்கும் முன்னரே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டத்தில், வெப்பம் 100 டிகிரியை தொட்டது.
- இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 102 புள்ளி 2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், ஈரோட்டில் 101 புள்ளி 12 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.