#JUSTIN : செய்தியாளர் வெட்டப்பட்ட விவகாரம்..! சிக்கிய இருவர் -பகீர் பின்னணி -பரபரப்பில் திருப்பூர்
- செய்தியாளர் மீது தாக்குதல் - 2 பேர் கைது
- திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபு பெட்ரோல் பங்க் அருகே தாக்கப்பட்டார்
- செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தில், உரிய நடவடிக்கை எடுக்காத காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதல்வர் உத்தரவு
- படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு 3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின்