- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலி
- தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர், தீவிர வாகன சோதனை செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
- கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவு
- மாநில எல்லைகள், சுங்க சாவடிகள் மற்றும் வாகன தணிக்கை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
- கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை
- ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்- தமிழக டிஜிபி உத்தரவு