தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம்;

Update: 2022-08-01 03:01 GMT

ஆடிப்பூரத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.திருஆடிப்பூரம் முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உள்ள. பெருவுடையாருக்கு பால் இளநீர் தயிர் மஞ்சள் கரும்புச்சாறு எலுமிச்சை சாறு பஞ்சாமிர்தம் பன்னீர் தேன் விபூதி பொடி உள்ளிட்ட திரவிய பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகிறது அதேபோல் பெரியநாயகி அம்மன். வராகி அம்மன் முருகன். விநாயகர். தட்சிணாமூர்த்தி. நடராஜர். கருவூரார். சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்