ஆக.8ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தேசிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்..!

தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு அறிவிப்பு;

Update: 2022-08-06 08:03 GMT

வரும் 8ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் தேசிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம்..

தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு அறிவிப்பு..

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவுள்ள மின்துறை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு..

Tags:    

மேலும் செய்திகள்