"போராட்டத்தை முடக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்..அது ஒருபோதும் நடக்காது.."பாமகவை சேர்ந்த பாலு பேச்சு
- கடலூரில் என்.எல்.சிக்கு எதிராக பாமக அறிவித்த முழு அடைப்பு போராட்டம் துவங்கியது
- காலை 7 மணிக்கு டீக்கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன
- கடலூரில் இன்று வழக்கம்போல் கடைகள் இயங்கும் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராம் உறுதி
- 10 மாவட்டங்களில் இருந்து 7000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்
- இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 பேர் கைது