கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

Update: 2022-06-04 06:39 GMT

மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவு

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தல்

மேலும் செய்திகள்