சென்னை, கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவு
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்