மக்கள்நலப் பணியாளர் சங்கம் இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீடு - உச்ச நீதிமன்றம் ஏற்பு
மக்கள் நலப் பணியாளர்களை ₨7,500 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் முன்மொழிவை அமல்படுத்த தடை கோரி மனுமக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்
இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிய முறையீட்டை ஏற்றது உச்ச நீதிமன்றம்அரசு முன்மொழிந்த ஊதியம், மக்கள் நலப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதியத்தை விட குறைவு - மனு