#BREAKING || நீட் வழக்கு - ரிட் மனுவை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி

Update: 2023-02-24 06:17 GMT
  • நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற உச்சநீதிமன்றம் அனுமதி
  • நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ரிட் மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு
  • ரிட் மனுவை தாக்கல் செய்ய யார் யோசனை அளித்தது? எப்படி ரிட் மனு தாக்கல் செய்யலாம்? - உச்சநீதிமன்றம்
Tags:    

மேலும் செய்திகள்