கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின்

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின்

Update: 2022-10-04 12:27 GMT

கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் பலி - முதல்வர் நிவாரணம்

தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

மேலும் செய்திகள்