கொடநாடு வழக்கு - சிபிசிஐடி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்

Update: 2023-02-24 05:56 GMT
  • கொடநாடு வழக்கு - உதகை நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜர்
  • சிபிசிஐடி தரப்பில் விசாரணை அதிகாரியான ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார் ஆஜர்
  • புலன் விசாரணைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால் அவகாசம் தேவை - சிபிசிஐடி
  • எலெக்ட்ரானிக் ஆதாரங்களை சேகரிக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கோரிக்கை
  • சிபிசிஐடி போலீசாரின் கோரிக்கையை ஏற்று விசாரணை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
Tags:    

மேலும் செய்திகள்