#BREAKING || கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் பலியான தமிழர் - உடலைப் பெற பேச்சுவார்த்தை

Update: 2023-02-18 05:26 GMT
  • மேட்டூர் அருகே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம்
  • மேட்டூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு/சேலம் அரசு மருத்துவமனைக்கு ராஜாவின் உடல் கொண்டுசெல்லப்படுகிறது
  • பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது
Tags:    

மேலும் செய்திகள்