ஐபிஎல்: லக்னோ அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி

Update: 2023-04-16 02:44 GMT

ஐபிஎல்: லக்னோ அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் அணி

160 ரன்கள் இலக்கை 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 19.3 ஓவர்களில் பஞ்சாப் எட்டியது

அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா - 57, மாத்தியூ ஷார்ட் - 34 ரன்கள் எடுத்தனர் 



Tags:    

மேலும் செய்திகள்