IND vs AUS ODI - இந்திய அணியில் யார்? யார்?

Update: 2023-02-20 02:10 GMT
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன
  • . இந்தநிலையில் அத்தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திர ஜடேஜா 7 மாதங்களுக்கு பின் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.
  • வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.
  • ரோகித் சர்மா முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் எனவும், அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்