BREAKING || "200 மீனவர்கள் கரை திரும்பவில்லை" - கதறும் குடும்பத்தினர்.. குமரியில் பரபரப்பு
BREAKING || "200 மீனவர்கள் கரை திரும்பவில்லை" - கதறும் குடும்பத்தினர்.. குமரியில் பரபரப்பு
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட 115 விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், சுமார் 200 மீனவர்களுடன் 15 விசைப்படகுகள் கரை திரும்பவில்லை என மீனவர்கள் தகவல்