ஈரோடு இடைத்தேர்தல் - பாஜக திடீர் முடிவு.. நெருங்கியது கிளைமாக்ஸ்.. கண் சிமிட்டலுக்குக் காத்திருக்கும் ஓ.பி.எஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிலைப்பாடு என்ன?
தனது நிலைப்பாட்டை ஓபிஎஸ் நாளை அறிவிக்க இருப்பதாக தகவல்/நாளை பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது
நாளை பாஜக தனது நிலைப்பாட்டை அறிவித்த பிறகு, ஓபிஎஸ் நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக தகவல்
இன்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்து, பாஜக தனது நிலைப்பாட்டை நாளை அறிவிக்க உள்ளது
இரட்டை இலை சின்னம் யார் பக்கம் இருக்கிறதோ, அந்த தரப்பை ஆதரிக்க பாஜக திட்டம் என தகவல்
கோப்புக்காட்சி/5/இடைத்தேர்தல் - ஓபிஎஸ் நிலைப்பாடு நாளை அறிவிப்பு?