ஈரோடு இடைத்தேர்தல் - கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள்.. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் சரிபார்ப்பு

Update: 2023-02-11 05:42 GMT

ஈரோடு இடைத்தேர்தல் - கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்.

77 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு.

ஏற்கனவே 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 286 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு.

தற்போது கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு சரிபார்ப்பு பணி தொடக்கம்.

Tags:    

மேலும் செய்திகள்