சபாநாயகர் அப்பாவு உடன் ஈபிஎஸ் தரப்பினர் சந்திப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரிடம் மீண்டும் வலியுறுத்தல்
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் சபாநாயகருடன் சந்திப்பு
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வலியுறுத்தல்