அடுத்த 40 நாளில், BF.7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும் - மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை

அடுத்த 40 நாளில், BF.7 வைரஸ் பரவல் வேகமெடுக்கும் - மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை;

Update: 2022-12-29 01:21 GMT

இந்தியாவில் அடுத்த 40 நாட்களுக்குள் கொரோனா வேகமெடுக்கும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.


இந்தியாவில் BF.7 திரிபு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அடுத்த 30-40 நாளில் இந்தியாவில் BF.7 திரிபு கொரோனா பாதிப்பு நிச்சயம் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முன்னதாக BF.7 திரிபு கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது BF.7 திரிபு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து 16 பேருக்கு கொரோனா பரவக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்