சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு - நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு
சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.ஏப்ரல் 15ஆம் தேதி நிலவரப்படி 22 இருந்த கொரனோ பாதிப்புகள் தற்போது 100 ஆக பதிவாகி வருகிறது
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் மற்றும் வார இறுதிகளில் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கடிதம்..