பும்ராவுக்கு தண்டுவட அறுவை சிகிச்சை? - எப்போது திரும்புவார்?

Update: 2023-03-09 01:45 GMT
  • காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா, நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • முதுகுத் தண்டு வட பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த 6 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் பும்ரா விளையாடவில்லை.
  • ஐபிஎல் தொடரில் பும்ராவால் பங்கேற்க இயலாத சூழலே நிலவுகிறது.
  • இந்நிலையில், நியூசிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பும்ரா முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது.
  • இந்த மாத இறுதி வரை பும்ரா நியூசிலாந்தில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்