#BREAKING || ரிஸ்க் எடுத்த ஓபிஎஸ்..! தீர்ப்பு மாறி வந்தால் ஓபிஎஸ்ஸின் நிலை என்னவாகும்? - தமிழ்மணி மூத்த வழக்கறிஞர்

Update: 2023-03-03 06:39 GMT
  • அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்
  • கட்சியில் இருந்து நீக்கி, கட்சி கட்டமைப்பை மாற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன - ஓபிஎஸ் தரப்பு
  • தீர்மானத்தின் அடிப்படையில் செயல்பட தடை விதிக்க வேண்டும் - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம்
  • கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம்
  • எந்த நோட்டீசும் அளிக்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர் - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம்
  • கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம்
  • கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை - மனோஜ் பாண்டியன் தரப்பு வாதம்
Tags:    

மேலும் செய்திகள்