- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தனது தாயாரின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
- தனது தாயாரின் மறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், எல்லாம் வல்ல இறைவனின் அருளும், அனைவரின் ஆறுதல் வார்த்தைகளும் தனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
- முன்னாள் முதல்வரின் ஜெயலலிதாவின் லட்சியப் பாதையில் தனது மக்கள் தொண்டும், அதிமுகவின் பணிகளும் தொடரும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.