#BREAKING || அதிமுக ஆலோசனை கூட்டம் நிறைவு - கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன? | AIADMK
- அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு/எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு
- அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்