11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC

Update: 2022-12-14 02:39 GMT

11 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது ட்ண்ப்ஸ்க்


இன்று முதல் ஜனவரி 13ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


ஏபரல் 9ம் தேதி போட்டி தேர்வு நடைபெறும் எனவும் அறிவிப்பு 

மேலும் செய்திகள்