அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Update: 2022-06-14 04:25 GMT

"ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை மத்திய அரசு பணியில் சேருங்கள்" பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

அனைத்து துறை அமைச்சகங்களில் ஆட்கள் தேவை குறித்து மதிப்பு ஆய்வு செய்தார் பிரதமர் மோடி

மதிப்பு ஆய்வுக்கு பிறகு உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்


Tags:    

மேலும் செய்திகள்