சொத்துக்குவிப்பு வழக்கில் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ

Update: 2022-10-11 00:57 GMT

சொத்துக்குவிப்பு வழக்கில் ஆ.ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ

 ₨5.53 கோடிக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது சொத்து குவிப்பு வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்