₨2,682 கோடி வருமான வரியை செலுத்தும்படி சேகர்ரெட்டிக்கு பிறப்பித்த உத்தரவு ரத்து
மறு மதிப்பீடு செய்து புதிய உத்தரவை பிறப்பிக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வருமான வரித்துறையின் உத்தரவை எதிர்த்து சேகர் ரெட்டி தாக்கல் செய்த வழக்கு