#BREAKING || கெஜ்ரிவால் - மணீஷ் சிசோடியா... ... 🔴LIVE : டெல்லியில் கெத்து காட்டுவாரா கெஜ்ரிவால்? ஈரோட்டில் ஆச்சரியப்படுத்துவாரா சீமான்? | Election
#BREAKING || கெஜ்ரிவால் - மணீஷ் சிசோடியா தோல்வி
புதுடெல்லி தொகுதியில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை தழுவினார் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
ஜங்புரா தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா 600 வாக்குகள் வித்தியாசத்தில், பாஜகவின் தர்வீந்தர் சிங்கிடம் தோல்வி… pic.twitter.com/W1lD6Vsb8d— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
Update: 2025-02-08 12:45 GMT