டெல்லி தேர்தல் முடிவு - திருமாவளவன் கருத்து"டெல்லி... ... 🔴LIVE : டெல்லியில் கெத்து காட்டுவாரா கெஜ்ரிவால்? ஈரோட்டில் ஆச்சரியப்படுத்துவாரா சீமான்? | Election
டெல்லி தேர்தல் முடிவு - திருமாவளவன் கருத்து
"டெல்லி தேர்தல் முடிவுகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் படிப்பினையாக ஏற்க வேண்டும்
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது
இந்தியா கூட்டணி தலைவர்கள் ஈகோவை
விட்டு, மக்களை பற்றி சிந்திக்க வேண்டும்"
- விசிக… pic.twitter.com/QebYLfMNLq— Thanthi TV (@ThanthiTV) February 8, 2025
Update: 2025-02-08 09:58 GMT