(17.08.2021) திரைகடல் :மீண்டும் வலிமையை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள் : 18 மில்லியன் பார்வைகளை கடந்த "நாங்க வேற மாரி"

(17.08.2021) திரைகடல் :மீண்டும் வலிமையை ட்ரெண்டாக்கிய ரசிகர்கள் : 18 மில்லியன் பார்வைகளை கடந்த "நாங்க வேற மாரி"

Update: 2021-08-17 12:00 GMT
*சூர்யா நடிப்பில் "எதற்கும் துணிந்தவன்"2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டம்

*2019ம் ஆண்டுக்கான சைமா விருது: 10 பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ள "அசுரன்"

*2019ம் ஆண்டுக்கான சைமா விருது: தெலுங்கு -10 பிரிவுகளில் பரிந்துரையாகியுள்ள "மஹரிஷி"

*2019ம் ஆண்டுக்கான சைமா விருது: மலையாளம் -13 பிரிவுகளில் "கும்பலாங்கி நைட்ஸ்" பரிந்துரை

*விஜய் சேதுபதியின் "காத்து வாக்குல ரெண்டு காதல்"புதுச்சேரியில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு

*ஆகஸ்ட் 27ம் தேதி OTT-யில் வெளியாகிறது


Tags:    

மேலும் செய்திகள்

(25.05.2022) ஏழரை
(24-05-2022) ஏழரை
(23-05-2022) ஏழரை