விளையாட்டு திருவிழா - 13.11.2018 - தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?
விளையாட்டு திருவிழா - 13.11.2018 - ரிஷப் பண்ட்க்கு காத்திருக்கும் சவால்கள்
தோனி இடத்தை பிடிப்பாரா ரிஷப் பண்ட்?
இந்திய கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரராக விளங்கி வருகிறார் தோனி.. ஆனால் தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டியிலிருந்து ஏற்கனவே தோனி ஓய்வு பெற்ற நிலையில், இருபது ஓவர் போட்டியிலும் இந்திய அணியில் தோனி இடம்பெறவில்லை.
தோனிக்கு மாற்றாக எந்த இளம் வீரர் ஜொலிப்பார் என்ற கேள்விக்கு விடைத்தேடும் பணியில் இந்தியா இறங்கிவிட்டது.
19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணி, ஐ.பி.எல். போன்ற தொடர்களில் ஜொலித்த ரிஷப் பண்ட், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்று ரன் குவித்து வருகிறார். 5 போட்டிகளில் ஒரு சதம், 2 அரைசதங்களை ரிஷப் பண்ட் விளாசியுள்ளார்.
breath
¤WA3 4176 3C006D006F0073003E003C006D006F007300490044003E00500049004C004F0054003C002F006D006F007300490044003E003C006D006F0073004900740065006D00420072006F007700730065007200500072006F006700490044003E0056004300500041007800460069006C006C00650072002E00560043005000540065006D0070006C00610074006500460069006C006C00650072003C002F006D006F0073004900740065006D00420072006F007700730065007200500072006F006700490044003E003C006D006F0073004900740065006D0045006400690074006F007200500072006F006700490044003E0056004300500041007800460069006C006C00650072002E00560043005000540065006D0070006C00610074006500460069006C006C00650072003C002F006D006F0073004900740065006D0045006400690074006F007200500072006F006700490044003E003C006D006F007300410062007300740072006100630074003E0043004F00550052005400410043005900300031002F00A80BA90BCD0BB10BBF0B2D00B80BCD0B9F0BBE0BB00BCD0B3C002F006D006F007300410062007300740072006100630074003E003C006F0062006A00470072006F00750070003E0032003000310038005F004E004500570053005F005000410043004B003C002F006F0062006A00470072006F00750070003E003C006F0062006A00490044003E0034003100320039003700360031003C002F006F0062006A00490044003E003C006F0062006A0053006C00750067003E0043004F00550052005400410043005900300031002F00A80BA90BCD0BB10BBF0B2D00B80BCD0B9F0BBE0BB00BCD0B3C002F006F0062006A0053006C00750067003E003C006F0062006A0054007900700065003E00500049004C004F0054003C002F006F0062006A0054007900700065003E003C006F0062006A00540042003E00350030003C002F006F0062006A00540042003E003C006F0062006A005200650076003E0031003C002F006F0062006A005200650076003E003C006F0062006A004400750072003E0031003C002F006F0062006A004400750072003E003C007300740061007400750073003E003C002F007300740061007400750073003E003C006F0062006A004100690072003E003C002F006F0062006A004100690072003E003C006300720065006100740065006400420079003E00500049004C004F0054003C002F006300720065006100740065006400420079003E003C006300680061006E00670065006400420079003E003C002F006300680061006E00670065006400420079003E003C006300680061006E006700650064003E0032003000310038002D00310031002D00310033005400310039003A00310030003A00350037003C002F006300680061006E006700650064003E003C006400650073006300720069007000740069006F006E003E0043004F00550052005400410043005900300031002F00A80BA90BCD0BB10BBF0B2D00B80BCD0B9F0BBE0BB00BCD0B3C002F006400650073006300720069007000740069006F006E003E003C006D006F007300450078007400650072006E0061006C004D0065007400610064006100740061003E003C006D006F007300530063006F00700065003E0050004C00410059004C004900530054003C002F006D006F007300530063006F00700065003E003C006D006F00730053006300680065006D0061003E0068007400740070003A002F002F007700770077002E00760069007A00720074002E0063006F006D002F006D006F0073004F0062006A002F0063006F006E00740069006E007500650043006F0075006E0074003C002F006D006F00730053006300680065006D0061003E003C006D006F0073005000610079006C006F00610064003E003C0063006F006E00740069006E007500650043006F0075006E0074003E002D0031003C002F0063006F006E00740069006E007500650043006F0075006E0074003E003C002F006D006F0073005000610079006C006F00610064003E003C002F006D006F007300450078007400650072006E0061006C004D0065007400610064006100740061003E003C006D006F007300450078007400650072006E0061006C004D0065007400610064006100740061003E003C006D006F007300530063006F00700065003E0050004C00410059004C004900530054003C002F006D006F007300530063006F00700065003E003C006D006F00730053006300680065006D0061003E0068007400740070003A002F002F007700770077002E00760069007A00720074002E0063006F006D002F006D006F0073004F0062006A002F00700069006C006F0074002F006100640064006900740069006F006E0061006C003C002F006D006F00730053006300680065006D0061003E003C006D006F0073005000610079006C006F00610064003E003C0063006F006E0063006500700074003E0032003000310038005F004E004500570053005F005000410043004B003C002F0063006F006E0063006500700074003E003C00760061007200690061006E0074003E00520049004700480054003C002F00760061007200690061006E0074003E003C00740065006D0070006C006100740065003E0043004F005500520054004100430059005F00460049004E0041004C003C002F00740065006D0070006C006100740065003E003C002F006D006F0073005000610079006C006F00610064003E003C002F006D006F007300450078007400650072006E0061006C004D0065007400610064006100740061003E003C006900740065006D00490044003E0034003C002F006900740065006D00490044003E003C002F006D006F0073003E00
அதே போன்று இருபது ஓவர் போட்டியில் ஏற்கனவே கலக்கி வந்த ரிஷப் பண்ட், சென்னையில் நடைபெற்ற டி20 போட்டியில் அரைசதம் விளாசினார். ஆனால், ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த் இன்னும் தனது திறமையை நிரூபிக்கவில்லை. தோனியின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்று அனைவருக்கும் தெரிந்த நிலையில், தோனியின் இடத்தை நிஷப் பண்ட் தான் நிரப்ப வேண்டும் என்ற நெருக்கடி கிரிக்கெட் விமர்சகர்களால் ரிஷப் பண்ட்க்கு தரப்பட்டு வருகிறது. இதனை அவர் எவவாறு கையாள்கிறார் என்பதை பொருட்டே ரிஷப் பண்டின் கிரிக்கெட் எதிர்காலம் அமையும்.. சேவாக் போல் அதிரடியாக ஆடக்கூடிய நிஷப் பண்ட், தோனியை போல், அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் பண்பை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் வீரர்கள் கருத்து கூறியுள்ளனர்.