(29/11/2021) ஆயுத எழுத்து : விவாதங்களை எதிர்கொள்ள தயங்குகிறதா பா.ஜ.க ?
சிறப்பு விருந்தினர்கள் : எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // கோல்டன், விவசாயிகள் சங்கம்
சூடாக தொடங்கிய குளிர்கால கூட்டத்தொடர்
வேளாண் சட்டம் ரத்து மசோதா நிறைவேற்றம்
இரு அவைகளிலும் விவாதிக்க அனுமதி மறுப்பு
ஆக்கப்பூர்வ விவாதத்திற்கு தயார் - பிரதமர் மோடி
முதல் நாளிலேயே அடுத்தடுத்து ஒத்திவைப்பு
குறைந்தபட்ச ஆதார விலை கேட்கும் விவசாயிகள்