(19/11/2021) ஆயுத எழுத்து : திடீர் வாபஸ் - அச்சமா ? அக்கறையா ?
சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // எஸ்.எஸ்.ஸ்ரீராம், அரசியல் விமர்சகர் // கண்ணதாசன், திமுக // மாணிக்கம் தாகூர், காங். எம்.பி
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்ற மோடி
தேர்தல் அச்சமே காரணம் - காங்கிரஸ்
சட்டத்தை புரிந்து கொள்ளாததால் வாபஸ் - பாஜக
"அற போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி"
காந்தி மண் என நிரூபிக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்
முறையாக ரத்தாகும் வரை போராட்டம் - போராட்டக்குழு
திடீர் வாபஸ் - அச்சமா ? அக்கறையா ?