(13/11/2021) ஆயுத எழுத்து - மழை : வெளுத்து வாங்கும் வெள்ள அரசியல்
(13/11/2021) ஆயுத எழுத்து - மழை : வெளுத்து வாங்கும் வெள்ள அரசியல்
அ.தி.மு.க ஆட்சியினால்தான் வெள்ளம் - தி.மு.க
நிர்வாக திறமையின்மையே காரணம் - அ.தி.மு.க
மத்திய அரசு உடனே நிதி ஒதுக்க வேண்டும் - சசிகலா
பேரிடர் நிதி கொடுக்கப்பட்டு விட்டது - அண்ணாமலை
நீர்நிலை ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும் - கமல்