(24/09/2021) ஆயுத எழுத்து : உள்ளாட்சி - நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?
சிறப்பு விருந்தினர்கள் : பாலு, பா.ம.க // பொங்கலூர் மணிகண்டன், அரசியல் விமர்சகர் // சிவ ஜெயராஜ், திமுக // தூத்துக்குடி செல்வம், மதிமுக
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகளில் குளறுபடியா ?
நீதிமன்ற படியேறிய அ.தி.முக
மத்திய அரசு பார்வையாளர்களை நியமிக்க கோரிக்கை
நியாயமான தேர்தல் நடத்த அறிவுறுத்திய நீதிமன்றம்
29ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கவும் உத்தரவு
"நியாயமான தேர்தலுக்கு நடவடிக்கை"'
நீதிமன்றத்தில் தெரிவித்த தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி = நியாயமான தேர்தலுக்கு என்ன வழி ?