(23/09/2021) ஆயுத எழுத்து : அ.தி.மு.க குற்றச்சாட்டு - அரசியலா ? அர்த்தமுள்ளதா ?
சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்மணி, வழக்கறிஞர் // மனுஷ்யபுத்ரன், திமுக // கலை, அரசியல் விமர்சகர் // அய்யநாதன், பத்திரிகையாளர்
தி.மு.க.வை அதிரடியாக விமர்சித்த அ.தி.மு.க
"4 மாதங்களாக பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே"
''"தமிழகத்தில் 2024ல் சட்டமன்ற தேர்தல்"
உள்ளாட்சி பிரசாரத்தில் பேசிய எடப்பாடி
''நாட்டிலேயே வேகமாக செயல்படும் ஆட்சி''
''"மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் அரசு"
அரசு விழாவில் முரசு கொட்டிய முதல்வர்
அ.தி.மு.க குற்றச்சாட்டு = அரசியலா ? அர்த்தமுள்ளதா ?