(15/09/2021) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ம.க : கூட்டணி தர்மத்தை மீறியது யார்?
(15/09/2021) ஆயுத எழுத்து - அ.தி.மு.க vs பா.ம.க : கூட்டணி தர்மத்தை மீறியது யார்?
கூட்டணியிலிருந்து வெளியேறிய பா.ம.க
உள்ளாட்சியில் தனித்துப் போட்டி என அறிவிப்பு
“ அதிமுகவில் சரியான தலைமை இல்லை“
“தேர்தலில் கூட்டணி தர்மம் காக்கப்படவில்லை“
சரமாரியாக விமர்சனம் செய்த பா.ம.க
“கூட்டணி தோளில் போடும் துண்டுக்கு சமம்“
“தொடர்ந்து விமர்சித்தால் பதிலடி தரப்படும்“
இழப்பு பா.ம.க.வுக்குத்தான் என்றும் சொன்ன அதிமுக