(25.08.2021) ஆயுத எழுத்து - தேசிய சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்ப்பா ?
(25.08.2021) ஆயுத எழுத்து - தேசிய சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்ப்பா ? சிறப்பு விருந்தினர்களாக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர் // கோபண்ணா, காங்கிரஸ் // கனகராஜ், சி.பி.எம் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்
(25.08.2021) ஆயுத எழுத்து - தேசிய சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்ப்பா ?
சிறப்பு விருந்தினர்களாக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர் // கோபண்ணா, காங்கிரஸ் // கனகராஜ், சி.பி.எம் // ஸ்ரீராம் சேஷாத்ரி, அரசியல் விமர்சகர்
மத்திய அரசின் சொத்துகளை பணமாக்கும் திட்டம்
"இந்தியாவின் சொத்துகளை மோடி விற்கிறார்"
நிதி திரட்டுவது நோக்கமல்ல என சொல்லும் காங்.
முதலீடுகளை ஈர்க்கும் செயல் என சொல்லும் அரசு
நாடெங்கும் சர்ச்சையை கிளப்பிய சீர்திருத்தம்
பொருளாதார வீழ்ச்சியால் எடுக்கப்பட்ட முடிவா ?
தேசிய சொத்துக்கள் தனியாருக்கு தாரை வார்ப்பா ?