(28/07/2021) ஆயுத எழுத்து - உள்நோக்கம் கொண்டதா எம்.பி.க்கள் உயர்வு ?
(28/07/2021) ஆயுத எழுத்து - உள்நோக்கம் கொண்டதா எம்.பி.க்கள் உயர்வு ? சிறப்பு விருந்தினர்களாக - மனுஷ்யபுத்ரன், திமுக // மாலன், பத்திரிகையாளர் // சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்
(28/07/2021) ஆயுத எழுத்து - உள்நோக்கம் கொண்டதா எம்.பி.க்கள் உயர்வு ?
சிறப்பு விருந்தினர்களாக - மனுஷ்யபுத்ரன், திமுக // மாலன், பத்திரிகையாளர் // சசிகாந்த் செந்தில் ஐஏஎஸ், காங்கிரஸ் // தமிழ்மணி, வழக்கறிஞர்
உயர்கிறதா மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை ?
ஏற்கனவே பரிந்துரை செய்த பிரணாப் முகர்ஜி
1000 இருக்கைகளுடன் தயாராகும் புதிய நாடாளுமன்றம்
மக்கள் தொகைக்கு ஏற்ப மாற்றியமைக்க திட்டம்
கூடுதல் உறுப்பினர்களைப் பெறும் வடமாநிலங்கள்
தென்மாநிலங்களுக்கு குறையும் உறுப்பினர்கள்
பொது விவாதம் நடத்த கோரும் காங்கிரஸ்