(25/06/2021) ஆயுத எழுத்து : தாக்கலான தணிக்கை அறிக்கை - அடுத்து என்ன ?
சிறப்பு விருந்தினர்கள் : தமிழ்தாசன், திமுக //கோவை சத்யன், அதிமுக // காரை செல்வராஜ், மதிமுக // முனவர் பாஷா, த.மா.கா
3 ஆண்டுகளுக்குப் பின் தாக்கலான சிஏஜி அறிக்கை
'அ.தி.மு.க. ஆட்சியில் பல ஆயிரம் கோடி இழப்பு'
'மின்துறையில் 13 ஆயிரம் கோடி நஷ்டம்'
'மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூ.1000 கோடி'
'இலவச கிரைண்டர் மிக்சி திட்டத்தில் 124 கோடி'
இழப்புகளை பட்டியலிட்ட தணிக்கை குழு
வெள்ளை அறிக்கையின் முன்னோட்டமா சி.ஏ.ஜி ?
தாக்கலான தணிக்கை அறிக்கை - அடுத்து என்ன ?