(11/06/2021) ஆயுத எழுத்து : டாஸ்மாக் அனுமதி - அவசரமா? அவசியமா?
சிறப்பு விருந்தினர்கள் : அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் // பி.டி.அரசகுமார், திமுக // கோவை சத்யன், அதிமுக
ஊரடங்கை நீட்டித்த தமிழக அரசு
மேலும் பல தளர்வுகளை அறிவித்த முதல்வர்
27 மாவட்டங்களில் டாஸ்மாக்குக்கு அனுமதி
சலூன், பூங்காங்களுக்கு பச்சைக் கொடி
வீட்டு உபயோகப் பொருள் கடைகள் திறப்பு
பள்ளி, கல்லூரிகளில் நிர்வாக பணிகளுக்கு அனுமதி
மேற்கு, டெல்டா மாவட்டங்களில் குறையாத தொற்று
11 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள்
டாஸ்மாக்குக்கு அனுமதி மறுப்பு