(07/06/2021) ஆயுத எழுத்து : +2 - நீட் விவகாரம் : பலப்பரீட்சை யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்கள் : அய்யநாதன், பத்திரிகையாளர் // பரந்தாமன், திமுக // Dr.சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் //கே.டி.ராகவன்,பாஜக
(07/06/2021) ஆயுத எழுத்து : +2 - நீட் விவகாரம் : பலப்பரீட்சை யாருக்கு ?
ரத்து செய்யப்பட்ட +2 தேர்வு
மதிப்பெண் வழங்க குழு அமைத்த அரசு
"நீட் தேர்வை நடத்த விட மாட்டோம்"
"பிடிவாதம் காட்டினால் வழக்கு தொடுப்போம்"
அதிரடி காட்டும் அமைச்சர் அன்பில் மகேஷ்
"நீட் தேர்வுக்கு நிரந்தர ரத்து வேண்டும்"
பிரதமருக்கு கடிதம் எழுதிய ஓ.பி.எஸ்.