(27.05.2021) ஆயுத எழுத்து - உயரும் தொற்று... திணறும் மாவட்டங்கள்...
(27.05.2021) ஆயுத எழுத்து - உயரும் தொற்று... திணறும் மாவட்டங்கள்... சிறப்பு விருந்தினர்களாக : Dr.கனிமொழி சோமு, திமுக // விஜயதரணி, காங்.,எம்.எல்.ஏ // மகேஷ்வரி, அதிமுக // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக எம்.எல்.ஏ
(27.05.2021) ஆயுத எழுத்து - உயரும் தொற்று... திணறும் மாவட்டங்கள்...
சிறப்பு விருந்தினர்களாக : Dr.கனிமொழி சோமு, திமுக // விஜயதரணி, காங்.,எம்.எல்.ஏ // மகேஷ்வரி, அதிமுக // வானதி ஸ்ரீநிவாசன், பாஜக எம்.எல்.ஏ
சென்னையில் குறைய துவங்கிய கொரோனா
மூச்சுத் திணறும் கோவை
போர்க்கால நடவடிக்கை கோரும் எதிர்க்கட்சிகள்
"கட்டுப்படுத்த தவறிய முதல் அலையால் 2ஆம் அலை"
முந்தைய அரசை குற்றம்சாட்டிய முதல்வர்
"அதிமுக ஆட்சியில் அதிகபட்சமே 6900 தான்"
பழைய நடவடிக்கையை தொடரச் சொல்லும் எடப்பாடி
மாவட்டங்களில் தீவிரமடையும் தொற்று
தொடருமா ஊரடங்கு ? அவசர ஆலோசனையில் அரசு