(16/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி கணக்கு : யாருக்கு சாதகம் ?
செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் // சினேகன்-மக்கள் நீதி மய்யம் // லட்சுமணன்-பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ்-அதிமுக
செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் // சினேகன்-மக்கள் நீதி மய்யம் // லட்சுமணன்-பத்திரிகையாளர் // கோவை செல்வராஜ்-அதிமுக
அதிமுகவில் உச்சகட்டத்தை எட்டிய உட்கட்சிப் பூசல்
கூட்டணி கட்டமைப்பில் பின்னடைவை ஏற்படுத்துமா?
தேர்தலில் கூட்டணி தவறில்லை என சொன்ன கமல்
“நாங்கள் சுட்டிக்காட்டுபவரே அடுத்த முதல்வர்“
நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக அதிரடி அறிவிப்பு
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெறுமா?