(14.07.2020) ஆயுத எழுத்து : மருத்துவ உள் ஒதுக்கீடு : அக்கறையா? அரசியலா?
சிறப்பு விருந்தினர்களாக : தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை // மகேஷ்வரி,அதிமுக // சுமந்த் சி.ராமன், மருத்துவர் // சரவணன், திமுக
* மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள் ஒதுக்கீடு
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட சலுகை
* நீட் பாதிப்பை சரிசெய்ய அமைச்சரவை ஒப்புதல்
* தொலைக்காட்சி வகுப்புகளை துவக்கி வைத்த முதல்வர்
* கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தப்பட்ட கடன் சேவை
* சாமானியர்களின் கதி நிர்கதி என சொல்லும் ஸ்டாலின்