(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு ?
(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு ? - சிறப்பு விருந்தினர்களாக : பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் // ஜெய்பிரகாஷ் காந்தி, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // அஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக
(26/06/2020) ஆயுத எழுத்து - மாணவர்களின் எதிர்காலம் : யார் பொறுப்பு ?
சிறப்பு விருந்தினர்களாக : பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் // ஜெய்பிரகாஷ் காந்தி, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // அஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக
* ஆன்லைன் ஆண்டான கல்வியாண்டு
* கல்லூரிகளின் கடைசி பருவ தேர்வு ரத்து
* பரிந்துரைத்த பல்கலை மானியக்குழு
* நீட், பொறியியல் கல்ந்தாய்வு எப்போது ?
* விடையில்லாமல் வீட்டில் முடங்கிய மாணவர்கள்
* பள்ளி கல்லூரி திறப்பு 2021ல் தானா ?