(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...?
Dr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்;
(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...?
Dr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக // Dr.ராஜா,இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்
கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ. 7 ஆயிரம்
தனியார் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம்
தனியார் மருத்துவமனைகள் மீது எழும் குற்றச்சாட்டுகள்
அரசிடம் 75, 000 படுக்கைகள் உள்ளதாக சொல்லும் அமைச்சர்
கொரோனாவுக்கு அனுமதிப்பதில்லையா அரசு மருத்துவமனைகள்?
எங்கெங்கும் பெருகும் சுய தனிமை சிபாரிசுகள்