(15/05/2020) ஆயுத எழுத்து - கொரோனா கால டாஸ்மாக் : சிக்கல் யாருக்கு..?
சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அதிமுக // பாலு, பாமக // சுமந்த் சி.ராமன், அரசியல் விமர்சகர் // அப்பாவு, திமுக // பெரியசாமி, டாஸ்மாக் ஊழியர் சங்கம்
* தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க தடையில்லை
* மாநில வளர்ச்சிக்கு மது வருவாய் அவசியம்
* மாற்று ஏற்பாட்டுக்கு 5 ஆண்டுகள் தேவை
* உயர்நீதிமன்றத்தில் வாதிட்ட தமிழக அரசு
* அரசின் நிலைப்பாட்டை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்